Trending News

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் விவசாய பீட மாணவர்களுக்கு விடுமுறை

(UTV|COLOMBO)-ரஜரட்ட  பல்கலைக்கழகத்தின் சாலியபுர விவசாய பீட மாணவர்களுக்கு பரவும் சின்னம்மை நோய் காரணமாக விவசாய பீடம் மூடப்பட்டுள்ளது.

விவசாய பீடத்தின் சில மாணவர்களுக்கு சின்னம்மை நோய் தொற்றியுள்ளதுடன், ஏனைய மாணவர்களுக்கும் தொற்றாமல் இருப்பதற்கு எதிர்வரும் 06 ஆம் திகதி வரை இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

சாலியபுர விவசாய பீடத்தில் 350 பேர் வரையிலான மாணவர்கள் கல்வி பயில்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“Education vital to promote peace” – Minister Wijeyadasa Rajapakshe

Mohamed Dilsad

Take action against Dengue

Mohamed Dilsad

Heavy traffic due to protest in Colombo Fort

Mohamed Dilsad

Leave a Comment