Trending News

தியத்தலாவ விமானப் படை முகாமில் வெடிப்புச் சம்பவம்

(UTV|BADULLA)-தியத்தலாவயில் உள்ள விமானப் படை பயிற்சி முகாமில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கைக்குண்டு ஒன்று இன்று காலை வெடித்ததாக விமானப் படை ஊடகப் பேச்சாளர் கிஹான் செனவிரத்ன கூறினார்.

விமானப் படையில் பணியாற்றும் பெண் ஒருவரும் இரண்டு வீரர்களும் காயமடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

காயமடைந்த மூவரும் தற்போது தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“Will restore laws to stop garbage dumping” – Minister Mangala

Mohamed Dilsad

Sri Lanka urged to become Advocate for Anti-Personnel Mine Ban

Mohamed Dilsad

මහපොළ ශිෂ්‍යත්ව දීමනාව ඉහළ දමයි.

Editor O

Leave a Comment