Trending News

நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டார்

(UTV|COLOMBO)-அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய கையொப்பமிட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் கூறியுள்ளது.

நீதிமன்ற கட்டமைப்பு திருத்தச் சட்டம் கடந்த 09ம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டம் மூலம் மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசேட நீதிமன்றம் நடைமுறைக்கு வரும் என்று நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

புகையிரத போக்குவரத்து சேவைகளில் தொடர்ந்தும் தாமதம்

Mohamed Dilsad

24 hour water cut in certain areas in Gampaha district

Mohamed Dilsad

அரசியல் கட்சிகள் பற்றி தம்பரா அமீலா தேரர்

Mohamed Dilsad

Leave a Comment