Trending News

இராணுவ அதிகாரிகளே சிறையில் அதிகமாக இருக்கிறார்கள்-கோட்டாபய

(UTV|COLOMBO)-இன்று சிறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இராணுவ வீரர்களே என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இன்று சிறையில் இருப்பவர்களில் அதிகமானவர்கள் இராணுவ வீரர்களே என்றும் அவர்கள் வௌியில் வர ​வேண்டுமானால் இருக்கும் ஒரே வாழி கோட்டாபய ராஜபக்‌ஷவை காட்டிக் கொடுப்பதே என்று அவர் கூறினார்.

இராணுவத்தினர் ஒருபோது பொய் கூறி வாழக்கையை பாதுகாத்துக் கொள்பவர்கள் அல்ல என்றும் அவர் இங்கு கூறினார்.

இராணுவத்தினர் நாட்டுக்காக செய்த அர்ப்பணிப்புக்களை கண்டுகொள்ளாமல் பல்வேறு விதமாக அவர்களை கஷ்டத்தில் தள்ளி விட்டுள்ளதாக கோட்டாபய ராஜபக்‌ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

மிக அரிய வகை உயிரினமான கருஞ்சிறுத்தை ஒன்று கென்யாவில் கண்டுபிடிப்பு

Mohamed Dilsad

Marella Discovery makes maiden call to Colombo port

Mohamed Dilsad

දුම්රිය ධාවනය සීමා කෙරේ

Editor O

Leave a Comment