Trending News

அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல்

(UTV|COLOMBO)-முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளனர்.

அர்ஜுன மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாக அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அர்ஜுன மஹேந்திரனுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இரண்டு தடவைகள் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

எவ்வாறாயினும் இதுவரை கைது செய்யப்படாத அவரை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்றைய வானிலை…

Mohamed Dilsad

39-member SL rugby pool announced

Mohamed Dilsad

Iran says Twitter shut legitimate accounts, but not anti-government ones

Mohamed Dilsad

Leave a Comment