Trending News

இலங்கை முதலாவது வௌ்ளப் பதக்கத்தை வென்றது

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 21வது பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டியில் இலங்கை முதலாவது வௌ்ளப் பதக்கத்தை வென்றுள்ளது.

ஆண்களுக்கான 69 கிலோ எடை பிரிவில் பழுதூக்கும் போட்டியில் இலங்கை வீரர் இந்திக திசாநாயக்க வௌ்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஏற்கனவே இலங்கை சார்பில் இரண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளது.

இலங்கையின் தினூஷா கோம்ஸ் மற்றும் சதுரங்க லக்மால் ஜயசூரிய ஆகிய இருவரும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தனியார் பேரூந்து பணியாளர்கள் பணி புறக்கணிப்பில்

Mohamed Dilsad

Abeykoon to referee Bradby second leg

Mohamed Dilsad

Fire breaks out at estate houses; 49 displaced

Mohamed Dilsad

Leave a Comment