Trending News

ஜூலை 03 வரை கோட்டாவை கைது செய்ய தடை

(UTV|COLOMBO)-பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்காக விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 03ம் திகதி வரை கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Ex-UNP Councillor Royce Fernando Remanded

Mohamed Dilsad

Made-in-Indonesia smartphone coming soon from Xiaomi

Mohamed Dilsad

තැපෑලේ අවුල හෙට විසඳෙන බව ඇමති හලීම් කියයි.

Mohamed Dilsad

Leave a Comment