Trending News

உதயங்க வீரதுங்க கைது

(UTV|COLOMBO)-ரஸ்யாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை நிதி மோசடி விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது.

மிக் விமான கொள்வனவின் போது நிதி மோடி இடம்பெற்றதாக தெரிவித்து நிதி சலவை சட்டத்தின் கீழ் உதயங்க வீரதுங்கவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணை பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

විදේශගතව රැකියා කරන්නන් ජූලි මාසයේදී ඇමරිකානු ඩොලර් මිලියන 566.8 ක් මෙරටට එවලා

Editor O

ආණ්ඩුව රු. බිලියන 1,225.9 ක මුදල් මුද්‍රණය කරලා

Editor O

சந்தேகத்திற்கிடமான நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இல

Mohamed Dilsad

Leave a Comment