Trending News

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை ஒரு அரசியல் சூழ்ச்சியே?

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை அனைத்துலக அரசியலில் இலங்கையை கேலிக்கூத்தாக்கியுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை எதேச்சையாக இடம்பெறவில்லை, அது ஒரு அரசியல் சூழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சி மாற்றத்திற்கான காரணம் என்ன என்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நிகழ்த்திய உரையில், எந்த புதிய விடயங்களும் காணப்படவில்லை, மாறாக பல கேள்விகளையே எழுப்பியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

තැපැල් සේවකයින් වර්ජනයේ

Mohamed Dilsad

Decisive party leaders meeting on Provincial Council Elections today

Mohamed Dilsad

ICC: Full Membership no longer permanent under proposed changes

Mohamed Dilsad

Leave a Comment