Trending News

மாணிக்க கற்களுடன் சீன பிரஜை ஒருவர் கைது

(UTV|COLOMBO)-21 மில்லியன் பெறுமதியான மாணிக்க கற்களுடன் சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சங்ஹாய் நகரில் இருந்து வந்த சீன பிரஜை ஒருவரே நேற்று இரவு இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து 12 மாணிக்க கற்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க திணைக்களம் தெரிவிக்கின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மக்களுக்கு தேவையான ஆடைகளை போதிய அளவு வழங்க தயார்

Mohamed Dilsad

වාහනවල නිරවද්‍යතාව පරීක්ෂා කිරීමට රේගුවෙන් වැඩපිළිවෙලක්

Editor O

Japan culls 57 snow monkeys due to alien genes

Mohamed Dilsad

Leave a Comment