Trending News

சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகும் திகதி அறிவிப்பு

(UTV|COLOMBO)-கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சைகளின் பெறுபேறுகள் வெளியிடப்படும் காலகிரமத்திற்கு அமைய 28 ஆம் திகதி இந்த பெறுபேறு வெளியிப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Nawaz Sharif granted bail for six weeks

Mohamed Dilsad

A9 Road temporarily closed at Thibbatuwewa

Mohamed Dilsad

වෙසක් පෝය හේතුවෙන් වසා තබන තැන් මෙන්න

Editor O

Leave a Comment