Trending News

கொழும்பு செட்டியார் தெரு இன்றைய தங்க விலை நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெரு தங்க விற்பனை நிலவரப்படி இன்று தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.

இதன்படி 24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 300 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

கிராம் ஒன்றின் விலை 6 ஆயிரத்து 790 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

22 கரட் தங்கம் 50 ஆயிரத்து 500 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராம் ஒன்று 6 ஆயித்து 310 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு தோளாவின் விலை 100 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

18 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

හිටපු ජනාධිපති, මෛත්‍රීපාල සිරිසේන ට වාරණ නියෝගයක්

Editor O

பௌசிக்கு எதிரான வழக்கு ஜூன் 28ம் திகதி விசாரணைக்கு…

Mohamed Dilsad

Leave a Comment