Trending News

அதிகரிக்கவுள்ள ஏற்றுமதி நடவடிக்கைகள்

(UTV|COLOMBO)-ஏற்றுமதி நடவடிக்கைகள் இந்த வருடத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

வர்த்தக விற்பனை பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி 12 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த வருடத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி வருமானமான பதினாறாயிரத்து 631 அமெரிக்க டொலர் ஏற்றுமதியினை இலகுவாக எட்ட முடியும் என்றும் சபையின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரவியின் நியமனத்துக்கு எதிர்ப்பு

Mohamed Dilsad

නෙවිල් ප්‍රනාන්දු රෝහලේ වටිනාකම රුපියල් බිලියන 3.55ක්,රජය තක්සේරු කරයි

Mohamed Dilsad

Konta fights back to seal Brisbane win

Mohamed Dilsad

Leave a Comment