Trending News

அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார பரிசோதகர்கள்

(UTV|COLOMBO)-சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு எதிராக வடமேல் மாகாணத்தில் இன்று (09) அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகாரிகள் தங்களது பிரச்சினைகளை தீர்க்காவிட்டால் தொடர்ச்சியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் குறித்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹனா தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

One died, 2 injured in elevator collapse at night club

Mohamed Dilsad

Kunal Kapoor bags Best Performance of the Year award

Mohamed Dilsad

குழந்தையின் தலை அதிகம் வியர்ப்பதற்கான காரணங்கள்

Mohamed Dilsad

Leave a Comment