Trending News

திகன சம்பவம் குறித்து அமைச்சர் மங்கள

(UTV|COLOMBO)-இனங்களுக்கிடையே மோதலை ஏற்படுத்தும் நபர்களுக்கு பிணை வழங்கக்கூடாது.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு தலைமை தாங்குவோரின் பிரஜாவுரிமையை இரத்துசெய்யவேண்டும் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

 

திகன மற்றும் தெல்தெனிய பிரதேசங்களில் இடம்பெற்ற நிலமை தொடர்பாக   அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடயத்தை ருவிற்றர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Applications for UK Chevening scholarships open in Sri Lanka

Mohamed Dilsad

අතුරලියේ රතන හිමියෝ කොතනද …? මෙන්න විස්තරේ

Editor O

Remaining boys in Thai cave await rescue

Mohamed Dilsad

Leave a Comment