Trending News

மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி நகருக்கு

(UTV|COLOMBO)-மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் கண்டி நகருக்கு சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவின் பேரிலேயே இந்த விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூன்று பேரும் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மூன்று பேரும் இந்த விசேட பொலிஸ் குழுக்களில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Ready for regional flight operations by mid-October

Mohamed Dilsad

இந்தியா அணி 6 விக்கட்களால் வெற்றி

Mohamed Dilsad

படப்பிடிப்பில் வடிவேலு படுகாயம்?

Mohamed Dilsad

Leave a Comment