Trending News

சுதந்திர கிண்ணக் கிரிக்கட் தொடருக்கான டிக்கற் விற்பனை ஆரம்பம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட் சுற்றுத்தொடருக்கான டிக்கற் விற்பனை இன்று முதல் ஆரம்பமாகின்றது.

கிரிக்கட் ரசிகர்கள் ஸ்ரீலங்கா கிரிக்கட் தலைமையகத்திலும், ஆர் பிரேமதாஸ சர்வதேச கிரிக்கட் விளையாட்டு மைதானத்திலும் டிக்கற்றுக்களை கொள்வனவு செய்ய முடியும்.
இவற்றிற்கான டிக்கட்டுக்கள் 300 ரூபா முதல் 5ஆயிரம் ரூபா வரை உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதில் இலங்கை, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. இறுதிப் போட்டி அடங்கலாக ஆறு ரி-20 போட்டிகள் மார்ச் 18ஆம் திகதிவரை நடைபெறவுள்ளன . சகல போட்டிகளும் ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Brazil’s 200-year-old national museum hit by huge fire

Mohamed Dilsad

ලක්ෂ 71ක ට අදාළ ව ප්‍රකාශයට පත්වූ ප්‍රතිපළවලින් ඡන්ද 354000 කින් අනුර ඉදිරියෙන්

Editor O

Leave a Comment