Trending News

வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது

(UTV|COLOMBO)-அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சய்டம் நிறுவனத்தை மூடுதல் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மாணவர்களை விடுவித்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து அவர்கள் இந்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், குறித்த வீதியின் பொராள்ளை நோக்கி செல்லும் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Thirty-eight local fishermen engaged in illegal fishing arrested

Mohamed Dilsad

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

Mohamed Dilsad

குறைந்த விலையில் தட்டுப்பாடில்லாமல் அரிசி விநியோகம்

Mohamed Dilsad

Leave a Comment