Trending News

அமைச்சரவை மாற்றங்களுடன் கூட்டு அரசாங்கம் தொடரும்

(UTV|COLOMBO)-தற்போதைய கூட்டு அரசாங்கம் தொடர்ந்து இயங்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

அதேவேளை எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சில மாற்றங்கள் செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார். இந்த ஊடக சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு வௌியில் சென்று விமர்சனம் செய்ததன் காரணமாக இந்த நெருக்கடி நிலை தோன்றியுள்ளது என்றும் அவர் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Public urge not to gather explosion sites; Over 40 killed, numerous injured

Mohamed Dilsad

1998 PACT SRI LANKA’S MOST SIGNIFICANT BOND WITH INDIA

Mohamed Dilsad

Japan Grants 327 Million Rupees To Enhance Public Security

Mohamed Dilsad

Leave a Comment