Trending News

சிம்புவுடன் மோதும் சிவகார்த்திகேயன்

(UTV|INDIA)-கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த படம் ‘அச்சம் என்பது மடமையடா’. இதில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். காதல் கலந்த ஆக்‌ஷன் படமாக வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக இப்படத்தில் இடம் பெற்ற பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.

அதுபோல், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ரெமொ’. பாக்யராஜ் கண்ணன் இயக்கிய இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அனிருத் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது.
இவ்விரு படங்களும் காதலர் தினத்தை முன்னிட்டு மீண்டும் வெளியாக இருக்கிறது. சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் இவ்விரு படங்களை ரிலீஸ் செய்கிறார்கள்.
இது செய்தி சிம்பு ரசிகர்களையும், சிவகார்த்திகேயன் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

AB de Villiers expresses interest in playing The Hundred

Mohamed Dilsad

சுற்றுலா தலமாக மாறிய இந்தியாவிலுள்ள உலகின் மிக உயர் அஞ்சலகம்

Mohamed Dilsad

Dubai deports Ryan Van Rooyan and 4 others

Mohamed Dilsad

Leave a Comment