Trending News

தென்னை பயிற்செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

(UTV|COLOMBO)-ஹம்பாந்தொட்டையில் தென்னை  பயிற்செய்கையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக அங்குள்ள 75 ஏக்கர் காணி பயன்படுத்தப்படவுள்ளது.
தென்னை உற்பத்தி சபை இதனைத் தெரிவித்துள்ளது.
ஹம்பாந்தொட்டையில் தெங்கு உற்பத்தி ஒருவகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது.
 இந்தநிலையிலேயே அங்கு தென்னை உற்பத்தியை மீண்டும் அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

2019 சுற்றாடல் பாதுகாப்பு ஆண்டாக பிரகடனம்

Mohamed Dilsad

Lena Hendry: Severe punishment sought on activist for showing Lanka film

Mohamed Dilsad

“சுரக்ஸா’ மாணவர் காப்புறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கொடுப்பனவுகளை அதிகரிக்க நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment