Trending News

எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராம நத்தார் கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

(UTV|COLOMBO)-நத்தார் தினத்தை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நுவரெலியாவிலுள்ள எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமத்திற்கும், ஜென்றல் சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கும் விஜயம் செய்துள்ளார்.

25 ஆம் திகதி மாலை இங்கு விஜயம் செய்துள்ள பிரதமர் அங்குள்ள சிறவர்களுடனும் அதிகாரிகளுடனும் நட்புறவுடன் கலந்துரையாடி அவர்களுக்கு பரிசில்களையும் வழங்கினார்.

இந்த நிகழ்வில் பிரதமரின் பாரியார் திருமதி கலாநிதி மைத்திரி விக்கிரமசிங்கவும் கலந்துகொண்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Two Federal lawsuits filed against Gotabaya in US

Mohamed Dilsad

Govt. adds Rs 50 allowance to estate workers’ wage

Mohamed Dilsad

மலையக மக்களை தரக் குறைவாக பேசியதாக அதாவுல்லாவிற்கு எதிராக பலத்த கண்டனங்கள் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment