Trending News

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி டிடி விவாகரத்தா?

(UTV|INDIA)-காஃபி வித் டிடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் திவ்யதர்ஷினி. இவர் இரண்டு வருடத்திற்கு முன்பு ஸ்ரீகாந்த் என்பவரை திருமணம் செய்தார். தற்போது இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ள செய்தி வெளியாகி சின்னத்திரையில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு காரணமாக தான் இப்படி ஒரு முடிவு என்றும் சொல்லப்படுகிறது. அவரின் கணவர் ஸ்ரீகாந்த் சிறு வயதில் இருந்தே டிடியின் நண்பர்.

ஆனால் அவருக்கு டிடி சினிமாவில் நடிப்பது பிடிக்கவில்லையாம். அதோடு சில நாட்களுக்கு முன் சர்ச்சையை ஏற்படுத்திய பாடகி சுசித்திராவின் சுச்சி லீக்ஸ் லிஸ்டில் இடம் பெற்ற டிடியின் அந்த ஒரு போட்டோ தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதன் பின் அவர் சின்னத்திரையை விட்டு சற்று இடைவெளி விட்டு இருந்தாராம்.மேலும் இருவரும் தனியே பிரிந்து வாழ்கிறார்களாம்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Nobel economics prize winner: I want to inspire women

Mohamed Dilsad

Lanka IOC also increases fuel prices [UPDATE]

Mohamed Dilsad

O.J. Simpson joins Twitter after 25 years of his arrest

Mohamed Dilsad

Leave a Comment