Trending News

விவசாயிகளின் உற்பத்திக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை

(UTV|COLOMBO)-இயற்கை உரத்தை பயன்படுத்தி தேசிய பாரம்பரிய நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளின் உற்பத்திக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விவசாய காப்புறுதிச் சபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக, விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கை இந்த முறை பெரும்போகம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இத்தகைய நெல் உற்பத்திகளில் ஆர்வம் கொண்ட விவசாயிகளுக்குத் தேவையான விதை நெல் மத்திய நிலையங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

“The Grudge” reboot hit by a lawsuit

Mohamed Dilsad

Germany arrests LTTE suspect over alleged Sri Lanka war crimes

Mohamed Dilsad

Muslim Leaders advance their call to global arena

Mohamed Dilsad

Leave a Comment