Trending News

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக அனில் ஜெயசிங்க

(UTV|COLOMBO)-வைத்தியர் அனில் ஜெயசிங்க புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்னவால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அத்தோடு, எதிர்வரும் புதன்கிழமை, தான் பதவியை பொறுப்பேற்கவுள்ளதாக, அனில் ஜெயசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Eighteen remanded over counterfeit USD notes

Mohamed Dilsad

Portraits of Sangakkara and Mahela set for Lord’s unveiling [PHOTOS]

Mohamed Dilsad

6 இஸ்லாமிய நாடுகளுக்கான தடை

Mohamed Dilsad

Leave a Comment