Trending News

அரசாங்கத்தின் 4 முக்கிய பதவிகளில் மாற்றம்

(UDHAYAM, COLOMBO) – கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் புதிய செயலாளராக இன்று உத்தியோக பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் பாதுகாப்புச் செயலாளராக முன்னாள் மன்றாடியார் நாயகம் கப்பில வைத்தியரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்

இதனிடையே கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

දෙමළ ජාතික සන්ධානයේ පිරිසක් ජනාධිපතිවරණයේදී සජිත්ට සහය දීමට තීරණය කිරීම සහ ඉන්දීය ආරක්ෂක උපදේශකගේ ශ්‍රී ලංකා සංචාරය

Editor O

ජනාධිපතිවරණයට ඡන්ද පෙට්ටි 15,000 ක් සූදානම්

Editor O

2019 வரவு செலவு திட்டம் தொடர்பில் ஆளும் கட்சி எதிர் கட்சியினர் வெளியிட்ட கருத்துகள்

Mohamed Dilsad

Leave a Comment