Trending News

மக்கள் ஆணை வழங்கினால் அரசியலிருந்து ஓய்வு பெறத் தயார் – சஜித் [VIDEO]

(UTV|COLOMBO) – அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதற்கு மக்கள் ஆணை வழங்கினால் அதற்கு தான் தயாராவுள்ளதாக முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கெகிராவை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

Related posts

Claims against uniform vouchers false- Akila Viraj Kariyawasam

Mohamed Dilsad

Mathews wins it for Sri Lanka

Mohamed Dilsad

Seven dead, three missing Bulathsinhala landslide

Mohamed Dilsad

Leave a Comment