Trending News

உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று முதல்

(UTV|COLOMBO) – 2019 ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றுக்கான சான்றிதழ்கள் இன்று(30) முதல் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இணையத்தளம் ஊடாகவும் பெறுபேற்று சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Related posts

கஞ்சிபான இம்ரான் கைது…

Mohamed Dilsad

SriLankan grounds MacBook Pros after Apple issues a recall

Mohamed Dilsad

කදුරුවෙල ක්වාසි අධිකරණයේ විනිසුරුවරයා අත්අඩංගුවට

Editor O

Leave a Comment