Trending News

ஐதேக பா.உறுப்பினர்களுக்கு விசேட அழைப்பு

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் நாளை கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.

சிறிகொத்த கட்சி தலையகத்தில் நாளை காலை 11 மணிக்கு கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடுவதற்காக வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

சீரான வானிலை….

Mohamed Dilsad

Nalaka de Silva further remanded

Mohamed Dilsad

සිංගප්පූරුවෙන් ඛණිජ තෙල් ගෙන්වීමේ දිගු කාලීන කොන්ත්‍රාත්තුවට අමාත්‍ය මණ්ඩලයේ අනුමැතිය

Editor O

Leave a Comment