Trending News

ராஜித்தவிற்கு விளக்கமறியல் [VIDEO]

(UTVNEWS | COLOMBO) –குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம்திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று  பிற்பகல் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சிகிச்சை பெற்று வரும் லங்கா வைத்தியசாலைக்கு சென்ற கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related posts

ඇමෙරිකානු හිටපු ජනාධිපති ජෝ බයිඩන් හට සැත්කමක්

Editor O

කාලගුණයෙන් දැඩි අනතුරු ඇඟවීමක්

Editor O

புயல் தாக்கியதால் 30 பேர் பலி

Mohamed Dilsad

Leave a Comment