Trending News

பாட புத்தகங்களில் குறைபாடுகள் இருக்குமாயின் உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை

(UTV|COLOMBO) – 2020 ஆண்டுக்காக அச்சிடப்பட்டுள்ள பாடசாலை பாட புத்தகங்களில் குறைபாடுகள் இருக்குமாயின் அதனை கண்டறிந்து உடனடியாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் டளஸ் கழகப்பெரும அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தேசிய உரிமைகள் பாதுகாப்பு சம்மேளனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

Related posts

Rohingya crisis: The Gambia accuses Myanmar of genocide at top UN court

Mohamed Dilsad

பாடகர் அமல் பெரேர மற்றும் அவரது புதல்வரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

Mohamed Dilsad

பழைய முறையிலேயே தேர்தல் நடத்தப்பட வேண்டும் – சிறுபான்மை கட்சிகள், பிரதமரிடம் வலியுறுத்தல்

Mohamed Dilsad

Leave a Comment