Trending News

கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது [VIDEO]

(UTV|COLOMBO) – விருது என்பது கலைஞர்களுக்கு ஒரு அங்கீகாரம். அதற்காக தான் பலரும் உழைத்து வருகிறார்கள். ரசிகர்களுக்கே இந்தெந்த பிரபலங்கள் தேசிய விருது வாங்க வேண்டும் என்று பெரிய ஆசையில் உள்ளனர்.

மறைந்த பிரபல நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றில் நடித்ததற்காக அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய விருது பெறும் பிரபலங்களில் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்தப் பெறுபேறுகள் வௌியாகின

Mohamed Dilsad

2050-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் மக்கள் தொகை மேலும் 27 கோடி அதிகரிக்க வாய்ப்பு?

Mohamed Dilsad

විශ්වවිද්‍යාලවල ආචාර්යවරු හෙට (30) සංකේත වැඩ වර්ජනයක

Editor O

Leave a Comment