Trending News

நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு [VIDEO]

(UTVNEWS | COLOMBO) – பண்டிகை காலத்தை முன்னிட்டு விஷேட திட்டத்தின் அடிப்படையில் பாதுபாப்பை பலப்படுத்த முப்படையினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

கத்தோலிக்கர்கள் அதிகமாக உள்ள பிரதேசங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்தமாறும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முழு நாட்டிற்கும் இவ்வாறு பாதுகாப்பு நடவடிக்கை நடைமுறைப்படுத்த உள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

16-Hour water cut for Gampaha District today

Mohamed Dilsad

இளம் வயது தந்தை தூக்கிட்டு தற்கொலை

Mohamed Dilsad

Tamil Nadu Police bust fake passport racket, arrest 2 Lankans

Mohamed Dilsad

Leave a Comment