Trending News

கைதி ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து மற்றொரு கைதி மீது துப்பாக்கி சூட்டு

(UTV|COLOMBO) – வாரியபொல சிறைச்சாலையினுள் கைதி ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கியை பறித்து மற்றொரு கைதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கைதி ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

4 ஆயிரம் ஹெக்டயர் காணியில் பெரிய வெங்காயம் உற்பத்தி

Mohamed Dilsad

නිරීක්ෂණ කණ්ඩායම් සහ මැතිවරණ කොමිෂන් සභාව අතර සාකච්ඡාවක්

Editor O

சுயமுயற்சியில் முன்னேற விவசாய பொருளாதார நிகழ்ச்சித் திட்டத்தை நோக்கி நாம் துரிதமாக பயணிக்க வேண்டும்

Mohamed Dilsad

Leave a Comment