Trending News

சம்பிக்கவின் கைது ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுகளுக்கு முரணானது

(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை கைது செய்தமை ஜனநாயக ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட மரபுகளுக்கு முரணானது என நிரூபணமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளார்.

Related posts

“Deadpool 2” rumoured to have cut villain

Mohamed Dilsad

நீர்ப்பாசன, குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட அரச அதிபர்களின் பங்கேற்புடன் உயர்மட்டக் கூட்டம்!

Mohamed Dilsad

இந்தோனேசிய ஜனாதிபதியாக மீளவும் ஜோக்கோ விடோடோ பதவியேற்பு

Mohamed Dilsad

Leave a Comment