Trending News

நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் [VIDEO]

(UTV|COLOMBO) – நாட்டின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்று அனைத்து இனத்தவர்களிடமும் மதத்தினரிடமும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதேவேளை ஐக்கியமானதும் அமைதியானதுமான இலங்கையை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்தார்.

Related posts

India detains suspects linked to IS; some followed Zahran

Mohamed Dilsad

13 die of Dengue in Kinniya

Mohamed Dilsad

Progress of Independent Commissions reviewed

Mohamed Dilsad

Leave a Comment