Trending News

புதிய இராணுவ பேச்சாளராக பிரிகேடியர் சந்தன நியமனம்

(UTV|COLOMBO) – இலங்கை இராணுவத்தின் புதிய ஊடக பேச்சாளராகவும், பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பணிப்பாளராகவும் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க இன்று(17) தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் இவருக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று(3) சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்

Mohamed Dilsad

Over 800,000 people served by Suwa Seriya Ambulance Service

Mohamed Dilsad

Showers to continue – Met. Department

Mohamed Dilsad

Leave a Comment