Trending News

இன்று(3) சர்வதேச விசேட தேவையுடையோர் தினம்

(UTV|COLOMBO)-இன்று சர்வதேச விசேட தேவையுடையோர் தினமாகும்.

இலங்கை மக்கள் தொகையில் 1.7 மில்லியன் பேர் விசேட தேவையுடையோர் என விசேட தேவையுடையோர் அமைப்பின் ஒருங்கிணைந்த முன்னணி தெரிவித்துள்ளது.

1996 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட விசேட தேவையுடையோருக்கான உரிமை சட்டம், இந்நாட்டில் 22 வருடங்களாக புதுப்பிக்கப்படவில்லை என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

 

 

 

Related posts

அமைதிக்கான காலப்பகுதியில் பிரசாரம் செய்தால் கடுமையான நடவடிக்கை [VIDEO]

Mohamed Dilsad

சுற்றுலா பயணிகளின் வருகை ஐந்து சதவீதத்தால் அதிகரிப்பு

Mohamed Dilsad

எதிர்வரும் மே மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கான நுழைவு அனுமதி

Mohamed Dilsad

Leave a Comment