Trending News

சுவிஸ் தூதரக அதிகாரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் [VIDEO]

(UTV|COLOMBO) – இன்று மாலை கைதுசெய்யப்பட்ட சுவிஸ் தூதரக அதிகாரியை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பில் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சுவிசர்லாந்து தூதரக அதிகாரி இன்று மாலை கைதுசெய்யப்பட்டார்.

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Related posts

கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70-ஆக உயர்வு

Mohamed Dilsad

Police warn of social media scams

Mohamed Dilsad

Schools in flood affected areas closed till tomorrow

Mohamed Dilsad

Leave a Comment