Trending News

கோதுமை மாவின் விலை குறைவு [VIDEO]

(UTV|COLOMBO) – கோதுமை மா ஒரு கிலோ கிராமின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

குறித்த விலைக் குறைப்பு கடந்த சனிக்கிழமை(14) தொடக்கம் நடைமுறைக்கு வந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கோதுமை மாவின் இறக்குமதி வரி 36 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதையடுத்து இந்த விலைக் குறைப்புச் செய்யப்பட்டுள்ளது என நிதி அமைச்சுமேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய அறிவுறுத்தல்!!!

Mohamed Dilsad

புனித சிவனொளிபாத யாத்திரை எதிர்வரும் 22ஆம் திகதி

Mohamed Dilsad

மரமுந்திரிகை மற்றும் மரக்கறி செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

Leave a Comment