Trending News

யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறப்பு அதிரடிப் படையினர் நுழைந்ததால் பதற்றம் [VIDEO]

(UTV|COLOMBO) – சிறப்புஅதிரடிப் படையினர், பொலிஸார் மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்ததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

எனினும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் புகுந்த சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் அங்கிருந்து திரும்பிச் சென்றதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

ලක්ෂ්මන් කිරිඇල්ල දේශපාලනයෙන් සමුගනී.

Editor O

உணவு விசமடைந்ததில் 31 செம்மறி ஆடுகள் உயிரிழப்பு

Mohamed Dilsad

பிரதமர் சிங்கப்பூரிற்கு விஜயம்

Mohamed Dilsad

Leave a Comment