Trending News

டெல்லியில் பாரிய தீ விபத்து ; 43 பேர் பலி [VIDEO]

(UTVNEWS | COLOMBO) – டெல்லியில் அனாஜ் தானிய மண்டியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் 50க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளதாக தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 5 மணிக்கு ஏற்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் சிக்கி, உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.

Related posts

Malaysia calls for Sri Lanka FTA

Mohamed Dilsad

Peter Andre contemplated suicide after racial abuse

Mohamed Dilsad

அமைச்சர் சம்பிக அக்குறணை விஜயம் – நகரை புதிதாக திட்டமிட ஏற்பாடு

Mohamed Dilsad

Leave a Comment