(UTV|COLOMBO)- வில்பத்து சரணாலயம் மற்றும் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் குறித்த உண்மையை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு ஒரு சுயாதீன ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் றிஸாட் பதியுதீன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.


