Trending News

ஜனவரி முதல் காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு

(UTV|COLOMBO) – எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வரையில் வாகனங்களின் காபன் பரிசோதனைக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்தல் ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

காபன் பரிசோதனை கட்டணம் குறைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலையும் நிதியமைச்சு வெளியிட்டுள்ளதோடு, வற் வரி குறைக்கப்பட்டுள்ளமை காரணமாகவே இவ்வாறு மோட்டார் வாகன புகை பரிசோதனைக்கான கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Sun directly over Sri Lanka until April 15

Mohamed Dilsad

Nuwara Eliya Golf Club launches membership drive

Mohamed Dilsad

முதலாவது ஒருநாள் கிரிக்கட் போட்டி 14ம் திகதி

Mohamed Dilsad

Leave a Comment