Trending News

தான் தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா விளக்கம் [VIDEO]

(UTV|COLOMBO) – மலையக மக்கள் குறித்து முன்னாள் அமைச்சர் அதாவுல்லா தெரிவித்த கருத்து தொடர்பில் பாரிய கணடங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கு எதிராக இன்று போராட்டம் ஒன்றும் நடைபெற்றது.

இதேவேளை தான் தெரிவித்த கருத்து தொடர்பில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/UTVTamilHD/videos/2434610076812952/

Related posts

ரஷிய- வடகொாிய அதிபா்கள் நாளை சந்திப்பு!

Mohamed Dilsad

Galle Road closed due to protest

Mohamed Dilsad

பசில் ராஜபக்ஷவின் வெளிநாட்டு பயணத் தடை நீக்கம்

Mohamed Dilsad

Leave a Comment