Trending News

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை நிறைவு

(UTVNEWS | COLOMBO) –பாராளுமன்றத்தில் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசன ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக படைகள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கு பிரதமருக்கு உரித்தான ஆசனமும் மற்றும் தற்போதைக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சருகளுக்கான ஆசனங்கள் சிரேஸ்டதுவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்களின் சிரேஸ்டதுவத்திற்கு அமைய ஆசன ஒதுக்கீடு செய்யும் பணிகள் நேற்றைய தினம் நிறைவு பெற்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

කලවානේ වෙඩි තැබීමක්

Editor O

வெள்ளவத்தைக் கடலில் நிகழ்ந்த அனர்த்தம்

Mohamed Dilsad

Jeopardy host Alex Trebek has pancreatic cancer

Mohamed Dilsad

Leave a Comment