Trending News

சுதந்திரக் கட்சியானது, ஸ்ரீ.பொ.முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு தீர்மானம்

(UTV|COLOMBO) – எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று(21) இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு தற்போதைய ஜனாதிபதிக்கு பூரண ஒத்துழைப்புகளை வழங்க உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

Related posts

அர்ஜுன மஹேந்திரன் உள்ளிட்ட மூவர் சந்தேகநபர்கள்

Mohamed Dilsad

SLFP to form a separate wing

Mohamed Dilsad

மீள அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில்

Mohamed Dilsad

Leave a Comment