Trending News

ஆறு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிப்பு

(UTV|COLOMBO) – ஆறு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, லலித் யூ கமகே – மத்திய மாகாணம், ராஜா கொல்லுரே – ஊவா மாகாணம், வில்லியம் விஜேசிங்க கமகே – தெற்கு மாகாணம், ஏ.ஜே.எம். முஸம்மில் – வடமேல் மாகாணம், டிகிரி கொப்பேகடுவ – சப்ரகமுவ மாகாணம், சீதா அரம்பேபொல – மேல் மாகாணம்

Related posts

கல்வி அமைச்சு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு

Mohamed Dilsad

It’s Disney’s turn to launch a streaming service

Mohamed Dilsad

Sajith assures to depoliticise security forces

Mohamed Dilsad

Leave a Comment