Trending News

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக சத்தியபிரமாணம்

(UTV|COLOMBO) – மஹிந்த ராஜபக்ஷ இன்று(21) பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

இன்று(21) பிற்பகல் 1 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்வு நடைபெறவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் அவர் கடமைகளைக் பொறுப்பேற்கவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்துள்ளார்.

Related posts

வெடி பொருட்களுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

யாழில் பெற்றோல் குண்டுத் தாக்குதல்

Mohamed Dilsad

Amaraweera assures maximum relief for exporters of agricultural crops

Mohamed Dilsad

Leave a Comment