Trending News

நவம்பர் 29 ஆம் திகதி ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயம்

(UTV|COLOMBO) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று எதிர்வரும் 29 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்தபோது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பிதழை அவர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார்.

அந்த அழைப்பிதழை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர தமது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஆயுதக் கிடங்கு வெடித்ததில் 16 பேர் உயிரிழப்பு…

Mohamed Dilsad

Number of missing leaps to 600 in California wildfires

Mohamed Dilsad

தாதியர்கள் இன்று எதிர்ப்பு பேரணி

Mohamed Dilsad

Leave a Comment